Home /News /trend /

Video : உள்ளாடை அணியாமல் பந்தயத்தில் ஓடிய வீரர்.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

Video : உள்ளாடை அணியாமல் பந்தயத்தில் ஓடிய வீரர்.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

ள்ளாடை அணியாமல் பந்தயத்தில் ஓடிய வீரர்.

ள்ளாடை அணியாமல் பந்தயத்தில் ஓடிய வீரர்.

Viral Video | உள்ளாடையின்றி மைதானத்திற்கு வந்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, காமன்வெல்த் போட்டிகள் மட்டுமின்றி பல நாடுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகளை தொடங்கியுள்ளன. இதேபோன்ற 2022 உலக தடகள U20 சாம்பியன்ஷிப் கொலம்பியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணமும் விசித்திரமானது. உள்ளாடை அணியாமல் பந்தயக் களத்தில் இறங்கிய வீரர் ஒருவருக்கு என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது.

    இத்தாலியைச் சேர்ந்த இந்த 18 வயது வீரர் ஆல்பர்டோ நோனினோ. ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் செய்த ஒரு சிறிய தவறு அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. உள்ளாடையின்றி மைதானத்திற்கு வந்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

    ஓட்டப்பந்தய போட்டி தொடங்கியதும் அனைத்து வீரர்களும் ஓடுவதை வீடியோவில் பார்க்கலாம். அனைவரும் முழு வீச்சில் வெற்றியடையும் முனைப்பில் உள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் வீரர் ஒருவர் மெதுவாக ஒடினார். அவரது கை அவரது ஆணுறுப்பு பகுதிக்கு செல்கிறது. ஆணுறுப்பு பகுதியில் கை வைத்து மறைக்கிறார். ஓடும் வேகத்தை விட ஆணுறுப்பு பாகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். ஏனென்றால் அவர் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார் ஆனால் உள்ளே உள்ளாடை அணியவில்லை.



    வீரர் அணிந்திருந்த ஷார்ட் லூசாக இருந்ததால், அவரது ஆணுறுப்பு பேண்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அதனால் அதை மறைக்கப் போராடினார். இதனால் அவர் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

    Also Read : விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

    வீடியோவை கவனமாகப் பார்த்தால், இந்த வீரர் உற்சாகத்துடன் தனது ஓட்டத்தை தொடங்கினார். அவர் தனது இரண்டு போட்டியாளர்களையும் தோற்கடித்தார். ஆனால் பின்னர் அவர் தனது அவமானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேகத்தைக் குறைத்தார். எனவே அவரது போட்டியாளர்கள் முன்னோக்கிச் சென்றனர், அவர் கடைசியாக இறுதிக் கோட்டைத் தொட்டார்.

    உள்ளாடையின்றி ஷார்ட்ஸில் மட்டும் 400 மீட்டர் ஓடினார். விளையாட்டு செய்தியாளர் டேவிட் சான்செஸ் டி காஸ்ட்ரோ இந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி