Home /News /trend /

நெடுஞ்சாலைக்கு வருகை தந்த மலைப்பாம்பு.. படமெடுக்கும் மக்கள் - வைரலாகும் வீடியோ

நெடுஞ்சாலைக்கு வருகை தந்த மலைப்பாம்பு.. படமெடுக்கும் மக்கள் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : வாகனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருக்க சற்று பொறுங்கள் நான் சாலையை கடந்து விடுகின்றேன் என்பன போன்று மலைப்பாம்பு ஒன்று சாலையில் உள்ள தடுப்பினை கடந்து சாலையின் மற்றொரு புறம் சென்று இறுதியாக சாலையின் மறுபுறத்தை அடைகின்றது.

மேலும் படிக்கவும் ...
    நெடுஞ்சாலையில் வாக்கிங் வந்தார் போன்று மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வாகனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருக்க சற்று பொறுங்கள் நான் சாலையை கடந்து விடுகின்றேன் என்பன போன்று மலைப்பாம்பு ஒன்று சாலையில் உள்ள தடுப்பினை கடந்து சாலையின் மற்றொரு புறம் சென்று இறுதியாக சாலையின் மறுபுறத்தை அடைகின்றது.

    இதனை பார்த்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு பாம்பு செல்வதற்காக சற்று நேரம் காத்திருந்தனர். மேலும் சிலர் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர். இந்த வீடியோவை ‘snake.wild’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ, இதுவரை 194.5k பார்வைகளைப் பெற்றுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Snakes are the Best (@snake.wild)






    சமீபத்தில் இணையத்தில் கருநாகம் ஒன்று தண்ணீர் அருந்திச் செல்லும் வீடியோ வைரலானது. இணையத்தில் கருமை நிற பாம்பு ஒன்று தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீரை அருந்தி தாகம் தீர்க்கும் வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவை royal_pythons எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Royal Pythons (@royal_pythons_)






    இந்த பக்கத்தில் பாம்புகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் பதிவிடப் படுகின்றன. விதவிதமான வண்ணத்தில் உள்ள பாம்புகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இதில் பதிவு செய்து வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி