இதுதான் மனைவியின் ராஜதந்திர பட்ஜெட்... ஏமாந்த கணவரின் பரிதாபம் - கலகலப்பூட்டும் டிக்டாக் வீடியோ

இதுதான் மனைவியின் ராஜதந்திர பட்ஜெட்... ஏமாந்த கணவரின் பரிதாபம் - கலகலப்பூட்டும் டிக்டாக் வீடியோ
  • Share this:
மனைவியின் தந்திரம் புரியாமல் 50, 100 ரூபாய்க்கு ஆசைப்படும் கணவர் 2000 ரூபாயை பறிகொடுப்பதுபோல எடுக்கப்பட்ட டிக்-டாக் வீடியோ பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

மனைவி எது செய்தாலும் அதில் ஒரு உள் அர்த்தம் இருக்கும் வழக்கமான ஒன்று தான். அவர்கள் தவறுதலாக செய்யும் செயல்களை நாம் பயன்படுத்தி கொள்ள நினைத்தால் அதற்குமேலான ஏமாற்றம் தான் மிச்சம் என்பதை இந்த வீடியோ புரிய வைத்துள்ளது.

Also Read : மூன்று மணி நேரமே தூக்கம்: சீனச் செவிலியர்களின் பரிதாப நிலை... மனதை கனக்கச் செய்யும் புகைப்படங்கள் 


இந்த டிக்-டாக் வீடியோவில் பெண் ஒருவர் கணவன் முன் 50 மற்றும் 100 ரூபாயை தெரிந்தே கீழேப்போடுகிறார். அதை மனைவிக்கு தெரியாமல் சமார்த்தியமாக எடுப்பது போல் நினைத்து கொண்டு தரையில் இருக்கும் பணத்தை எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவரது பின் பாக்கெட்டில் இருக்கும் 2000 ரூபாய் பணத்தை அவரது மனைவி அசல்ட்டாக எடுத்து சென்று விடுகிறார்.
@yogeshmorker#viralvideo #foryourpage #followme #tiktok__india #comedy #foryou😀😀 #viral♬ original sound - Yogesh Morker

மனைவியின் ராஜதந்திரம் தெரியாமல் 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2000 ரூபாயை பறிகொடுக்கும் கணவரின் இந்த டிக்-டாக் வீடியோவை பலரும் ரசித்தும் உள்ளனர். ஆனால் பல கணவர்களின் உண்மையான நிலையும் இதுவாகவே உள்ளது என்பதை இந்த டிக்-டாக் வீடியோ புரியவைத்துள்ளது.
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading