ஓரளவுக்குத்தான் பொறுமை...! திருமண மேடையிலேயே பொங்கி எழுந்த மாப்பிள்ளை - வைரல் வீடியோ

ஓரளவுக்குத்தான் பொறுமை...! திருமண மேடையிலேயே பொங்கி எழுந்த மாப்பிள்ளை - வைரல் வீடியோ
News18
  • News18
  • Last Updated: December 5, 2019, 6:02 PM IST
  • Share this:
திருமண நிகழ்வில் தனக்குப் பின் நிற்கும் உறவினர், தொடர்ந்து சீண்டிய நிலையில், ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை பொங்கி எழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருமண நிகழ்வு என்பது சுவாரஸ்யம் நிறைந்தது. அங்கு நடக்கும் சில சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி, பலரின் கவனத்தைப் பெறும்.

சமூக வலைதளங்களில் இதுபோன்ற பல வீடியோக்கள் வைரலாக பரவி வரும் நிலையில், தற்போது, வட மாநிலம் ஒன்றில் நடந்த திருமண வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.


திருமண மேடையில் மணப்பெண் உடன் மாப்பிள்ளை அமர்ந்திருக்க, பின்னால் நிற்கும் உறவினர் மாப்பிள்ளையை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருக்கிறார்.தொல்லைகளை பொறுத்துக்கொண்ட மாப்பிள்ளை ஒரு கட்டத்தில், அவரை தாக்குகிறார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading