“ஏம்மா, வீட்ல யாருமா? ஜன்னலை தட்டி உரிமையாளரை அழைக்கும் மயில் - இணையத்தை கலக்கும் வீடியோ..!

மயில் ஒன்று வீட்டின் சன்னல் கண்ணாடியை தனது அலகால் கொத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

“ஏம்மா, வீட்ல யாருமா? ஜன்னலை தட்டி உரிமையாளரை அழைக்கும் மயில் - இணையத்தை கலக்கும் வீடியோ..!
“ஏம்மா, வீட்டிலே யாருமா? ஜன்னலை தட்டி உரிமையாளரை அழைக்கும் மயில்
  • Share this:
மயில் ஒன்று வீட்டின் சன்னல் கண்ணாடியை தனது அலகால் கொத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

52 நிமிடங்கள் அடங்கிய அந்த வீடியோவில், மயில் ஒன்று வீட்டின் வெளியில் உட்கார்ந்து வீட்டின் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்கின்றது. இந்த வீடியோ இதுவரை 29.3 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா, பர்வீன் கஸ்வானுக்கு, குன்ஜன் என்பவர் இந்த வீடியோவை டேக் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த இந்த வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் நான் அதற்கு தேநீர் வழங்கினேன் பின்னர்இருவரும் நடந்து சென்றோம் என கேலியாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.


 

Cover the window with a sheet. I was harassed by a blue bird for a whole season. He was arguing with his reflection

— Overthemoon (@Overthe86335404) May 11, 2020



 

First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading