ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தாகத்தால் தவித்த நாய்க்கு இரு கைகளை குவளையாக மாற்றிய முதியவர்!

தாகத்தால் தவித்த நாய்க்கு இரு கைகளை குவளையாக மாற்றிய முதியவர்!

தண்ணீர் தாகத்தால் தவித்த நாய்க்கு இரு கைகளை குவளையாக மாற்றிய முதியவர்! |

தண்ணீர் தாகத்தால் தவித்த நாய்க்கு இரு கைகளை குவளையாக மாற்றிய முதியவர்! |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தண்ணீர் தாகத்தால் தவித்த நாய் ஒன்றிற்கு கைகளை குவளையாக மாற்றி முதியவர் ஒருவர் நீர் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.அதில் முதியவர் ஒருவர் தாகத்தால் தவித்த நாய் ஒன்றிற்கு அருகில் உள்ள குழாயில் தனது உள்ளங்கைகளில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க நாய் தனது தாகத்தை தீர்த்துக்கொள்கின்றது.

Also see...உள்ளே ஒரே இருட்டு.. ஒரு லைட்டு கூட இல்ல... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அனைவரின் மனங்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ள இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் யாருக்காவது எதையாவது செய்யாமல் உங்கள் வாழ்வை வாழ முடியாது. நீங்கள் செய்வதை கருணையுடன் செய்யுங்கள். என பதிவிட்டுள்ளார்.

Also see...கொரோனாவால் குணமடைந்த குட்டி சிறுமியின் பாய்... பாய்... நடனம்!

உள்ளம் குழந்தைதான்.. புல்வெளியில் புரண்டு உருளும் யானையின் குறும்பு!

First published:

Tags: Dog, Video gets viral, Viral Video, Viral Videos