பயபுள்ள பாதை மாறி வந்துருச்சோ... ஹோட்டலில் வாக்கிங் சென்ற யானை!

பயபுள்ள பாதை மாறி வந்துருச்சோ... ஹோட்டலில் வாக்கிங் சென்ற யானை!
யானை
  • Share this:
யானைகள் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்ரமித்தது போய் தற்போது மனிதர்கள் இடத்தை யானைகள் ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கிவிட்டன போலும். இதற்கு நிகராக இலங்கையில் ஹோட்டலுக்குள் புகுந்த யானையின் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகின்றது. 

உப்புலி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹோட்டலில் வாக்கிங் சென்ற யானை, திண்பதற்கு ஏதேனும் இருக்குமா என பார்க்க அருகில் இருந்த மின்சார விளக்கை கண்டதும் தும்பிக்கையால் எடுக்க அது கீழே விழுந்து நொறுங்கிவிட்டது.

ஓனர் வருவதற்குள் இடத்தை காலி செய்து விடுவோம் என்ற படி ஜன்னல் வழியாக வெளியே எட்டிபார்த்து விட்டு அங்கிருந்து நகர்கின்றது குறும்புக்கார யானை.


woke up to a text from my mom about how a wild elephant went into a Sri Lankan hotel and gently wandered around while poking stuff with his trunk pic.twitter.com/C2biQT8C30


Also see:


 
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading