Video - என் தளபதி தான் தூளு.... வெறித்தனம் பாடலை செம கியூட்டாக பாடி அசத்தும் குழந்தை

Video - என் தளபதி தான் தூளு.... வெறித்தனம் பாடலை செம கியூட்டாக பாடி அசத்தும் குழந்தை
வெறித்தனம்
  • News18
  • Last Updated: October 19, 2019, 12:21 PM IST
  • Share this:
வெறித்தனம் பாடலை குழந்தை ஒன்று பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் விஜய் ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு நடனமாடியும், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


தற்போது இந்த பாடலுக்கு குழந்தை ஒன்று நடனமாடி, பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Also watch

First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading