Home /News /trend /

'அன்பு செய்யும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்' - ட்விட்டரில் குவியும் வாழ்த்து

'அன்பு செய்யும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்' - ட்விட்டரில் குவியும் வாழ்த்து

 காதலர் தின வாழ்த்து

காதலர் தின வாழ்த்து

Valentines day 2022 : தாய், தந்தை , குழந்தைகள் என அனைவரின் மீதும் வைப்பதும் அன்பு தான் அதுவும் காதல் தான்

    இன்று காதலர் தினம். காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. பலரும் காதல் குறித்த கவிதைகளை இணையத்தில் நகைச்சுவை உணர்வு சொட்ட சொட்ட பதிவிட்டுள்ளனர்.

    அடக்கி வைப்பது அல்ல துணைக்காக அடங்கி போவது காதல் என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றும் ஒருவர் காதல் என்பது ஒருவரிடத்தில் வருவது என பகிர மற்றொருவர் தாய், தந்தை , குழந்தைகள் என அனைவரின் மீதும் வைப்பதும் அன்பு தான் அதுவும் காதல் தான் என பகிர்ந்துள்ளார். மேலும் இது போன்ற இணையத்தில் இணையவாசிகள் பகிர்ந்துள்ள கவிதைகள் மற்றும் பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


     

     



















    காதலர் தினம் குறித்து இன்று இணையத்தில் பல ட்விட்டுகள் நகைச்சுவையாகவும் , உணர்ச்சிகரமாகவும் , வாழ்த்துகளாகவும், வன்மமாகவும் வலம் வந்து கொண்டு உள்ளன.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Lovers, Lovers day

    அடுத்த செய்தி