• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு...? குரங்கு டிக்டாக்

நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு...? குரங்கு டிக்டாக்

  • Last Updated :
  • Share this:
    டிக்டாக் வீடியோக்கள் திறமைகளின் குவியலாக இருந்தாலும், அதில் சில தவறுகள் நடக்கதான் செய்கின்றன. இருந்தபோதும், நகைச்சுவையாக சிலர் செய்யும் வீடியோக்கள் கவலைகளில் இருந்து மனதை இதமாக்குகின்றன.

    அப்படியான டிக்டாக் வீடியோக்களின் வரிசையில், இந்த குரங்கு வீடியோவும் ரசிக்க தூண்டியிருக்கிறது.

    இரண்டு முறை ரிப்பீட் மோடில் கேட்டால் நீங்கள் சிரித்து விடுவீர்கள். ஆம் வடிவேலு காமெடியுடன் இந்த குரங்கு வீடியோ செம்ம காம்பினேஷன்....

    வீடியோ:


    இதையும் பாருங்க..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: