தொழிலாளர்கள், ஆதரவற்றவர்களுக்காக டிக்டாக் மூலம் 5 கோடி ரூபாய் திரட்டியிருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா..!

எந்த உதவியும் சின்ன உதவியில்லை. உதவி செய்யும் ஒவ்வொரு ரூபாயும், மனித உழைப்பும் முக்கியமானது எனத் தெரிவித்திருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா.

தொழிலாளர்கள், ஆதரவற்றவர்களுக்காக டிக்டாக் மூலம் 5 கோடி ரூபாய் திரட்டியிருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா..!
ஊர்வசி ரவுத்தேலா
  • Share this:
டிக்டாக்கில் ஜூம்பா, உடற்பயிற்சி வகுப்புகளை இலவசமாக கற்றுக்கொடுத்து அதன் மூலமாக 5 கோடி ரூபாய் திரட்டி

கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலான தொழிலாளர்கள் வருமானமின்றி வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு பிரபலங்கள், நடிகர்-நடிகைகள் பலர் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த உதவியும் சின்ன உதவியில்லை. உதவி செய்யும் ஒவ்வொரு ரூபாயும், மனித உழைப்பும் முக்கியமானது எனத் தெரிவித்திருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா.


Cry, UNICEF மற்றும் Swadesh அறக்கட்டளை ஆகியவை ஆதரவற்ற மக்களுக்காக நிறைய உதவிகளைச் செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading