COVID-19 ஹெல்ப்லைன் எண்ணில் சமோசா ஆர்டர் செய்தவருக்கு போலீஸார் விநோத தண்டனை!

பீட்சா என உணவு ஆர்டர் செய்தல் எனப் பலர் உதவி எண்ணை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

COVID-19 ஹெல்ப்லைன் எண்ணில் சமோசா ஆர்டர் செய்தவருக்கு போலீஸார் விநோத தண்டனை!
ஹெல்ப்லைன் எண்
  • Share this:
கொரோனா உதவி எண்ணுக்கு போன் செய்து சேவையை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் சமோசா, பீட்சா என ஆர்டர் செய்வோருக்கு போலீஸார் விநோத தண்டனை அளித்து வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் கொரோனா உதவி எண்ணுக்கு அழைத்து சமோசா, பீட்சா என உணவு ஆர்டர் செய்தல் எனப் பலர் உதவி எண்ணை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் இவ்வாறு செய்த பலருக்கும் தூய்மைப் பணிகளைச் செய்யச் சொல்லி தண்டனை அளித்துள்ளனர் உத்தரபிரதேச போலீஸார். சாலைகளைத் தூய்மை செய்தல், கழிவுநீர் வாய்க்கால்களை தூய்மை செய்தல் போன்ற பணிகள் தண்டனையாக வழங்கப்படுகின்றன.





மேலும் பார்க்க: உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்ய அருகிலிருக்கும் ஏடிஎம் செல்லுங்கள்..!
First published: March 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading