Home /News /trend /

கிம் ஜாங் உன் ஒரு அண்டர்டேக்கர்...ட்விட்டரில் உயிர்த்தெழுந்த #Undertaker ஹேஷ்டேக்!

கிம் ஜாங் உன் ஒரு அண்டர்டேக்கர்...ட்விட்டரில் உயிர்த்தெழுந்த #Undertaker ஹேஷ்டேக்!

அண்டர்டேக்கர்

அண்டர்டேக்கர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் அவர் உயிரோடு தான் இருக்கிறார் என அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிம் ஜாங் உன்னை, அண்டர்டேக்கருடன் தொடர்பு படுத்தி ட்விட்டரில் ட்வீட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    உங்களுக்கு பிடித்த டபிள்யூ டபிள்யூ ஸ்டார் யார் என ட்விட்டரில் WWE on FOX தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி ஒன்றை எழுப்பியது. இதற்கு பதில் அளித்த பல டபிள்யூ டபிள்யூ ரசிகர்களும் இணைந்து அண்டர்டேக்கரை ட்வீட் செய்து வருகின்றனர் . சிலர் அண்டர்டேக்கரை கேலி செய்தும் வருகின்றனர்.

    இது குறித்து ட்விட்டரில் Undertaker என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்த டபிள்யூ டபிள்யூ பிரபலங்கள் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் அவர் உயிரோடு தான் இருக்கிறார் என அந்நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிம் ஜாங் உன்னை, அண்டர்டேக்கருடன் தொடர்புபடுத்தியும் ட்வீட் செய்து வருகின்றனர்.

     





















    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kim jong un, Trending

    அடுத்த செய்தி