Home /News /trend /

காத்து வாக்குல இரண்டு காதல்... காதலனுக்காக சண்யைிட்ட இளம்பெண்கள்... காதலன் கொடுத்த ட்வீஸ்ட்

காத்து வாக்குல இரண்டு காதல்... காதலனுக்காக சண்யைிட்ட இளம்பெண்கள்... காதலன் கொடுத்த ட்வீஸ்ட்

மாதிரி படம்

மாதிரி படம்

Viral | அந்த நபர் தன்னை காதலிப்பதாக கூறிவிட்டு வேறொரு பெண்ணுடன் நெருக்குமாக பழகி வருவதை கண்டு இளம்பெண் ஆத்திரமடைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India
    மஹாராஷ்டிரா பைத்தான் மாவட்டத்தில் காதலனுக்காக பேருந்து நிலைத்தில் இரு பெண்கள் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    மஹாராஷ்டிரா பைத்தான் மாவட்டத்தில் உள்ள நெரிசலான பேருந்து நிலையம் ஒன்றில், 17 வயது இளம்பெண்கள் இருவர் திடீரென சண்டைப்போட தொடங்கினர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் ஒரு பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேருந்து நிலையம் வந்துள்ளார்.  அந்த பெண்ணும் அவரது ஆண் நண்பரும் அங்கு பேசிக்கொண்டிருந்தனர். இதனை அறிந்த மற்றொரு பெண் பேருந்து நிலையம் வந்து இருவரையும் தேடியுள்ளார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஆத்திரமடைந்தார். ஏனென்றால் அந்த நபர் தன்னை காதலிப்பதாக கூறிவிட்டு வேறொரு பெண்ணுடன் நெருக்குமாக பழகி வருவதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். அப்போது விசாரத்த போது இருவரையும் அந்த நபர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார். 

    Also Read : ஜொமோட்டோ உணவு டெலிவரி ஊழியரை காலணியால் தாக்கிய இளம்பெண் - அதிர்ச்சி வீடியோ

    இதனை அறிந்த அந்த பெண்கள், அவர்களுக்குள் சண்டை போட தொடங்கினர். அப்போது கூட்டம் கூடுவதை கண்ட அந்த பாய் ஃப்ரெண்ட் யாருக்கும் தெரியாமல், தப்பி ஓடியுள்ளார். இதைக்கூட கண்டுக்கொள்ளாத அந்த இரு பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று அறிவுறை கூறி அனுப்பிவைத்துள்ளனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Maharastra, School students

    அடுத்த செய்தி