வயலில் பயிர்களால் வரையப்பட்ட சிவாஜி ஓவியம்... கூகுள் மேப்பில் நீங்களே பார்க்கலாம்...!

மங்கேஷ் நிபானிகர் என்ற கலைஞர் இந்த பயிர் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.

news18
Updated: June 21, 2019, 9:23 AM IST
வயலில் பயிர்களால் வரையப்பட்ட சிவாஜி ஓவியம்... கூகுள் மேப்பில் நீங்களே பார்க்கலாம்...!
சிவாஜி ஓவியம்
news18
Updated: June 21, 2019, 9:23 AM IST
மஹாராஷ்டிராவில் உள்ள வயலில் பயிர்களால் வரையப்பட்டுள்ள சிவாஜியின் ஓவியம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மராட்டிய மன்னர் சிவாஜியின் ஜெயந்தி கொண்டாடபட உள்ளதை ஒட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் லாதுர் மாவட்டத்தில் உள்ள நிலங்கா என்ற கிராமத்தில் வித்தியாசமான ஓவியம் வரையப்பட்டுள்ளது.

வயலில் ஆயிரக்கணக்கான பயிர்களை கொண்டு மன்னர் சிவாஜியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மங்கேஷ் நிபானிகர் என்ற கலைஞர் இந்த பயிர் ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.


2 ஆயிரம் சதுர அடியில், 2500 கிலோ பயிர் விதைகளை கொண்டு இந்த ஓவியர் உருவாக்கப்பட்டுள்ளதாக மங்கேஷ் கூறியுள்ளார். எனினும், இந்த பயிர் ஓவியத்தை தரையில் இருந்து யாராலும் நேரடியாக பார்க்க முடியாது.

கூகுள் மேப்ஸ் மூலமாக இந்த ஓவியத்தை எளிதாக காண முடியும். இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Also See...

Loading...

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...