Shocking Video : 3ம் மாடி ஜன்னல் வழியாக அங்கும் இங்கும் ஓடும் சிறுமி..!

Shocking Video : 3ம் மாடி ஜன்னல் வழியாக அங்கும் இங்கும் ஓடும் சிறுமி..!
  • Share this:
அப்பார்ட்மென்ட் ஒன்றின் 3வது மாடி ஜன்னல் வழியாக சிறுமி ஒருவர் பால்கனிக்கும் மீண்டும் ஜன்னலுக்கும் ஓடும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.

ஸ்பெயினின் பாரடைஸ் பீச் என்ற பகுதியில் இருக்கும் அப்பார்ட்மென்டில் தான் இந்த பதறவைக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் சிறுமி ஒருவர் 3வது மாடியியல் ஜன்னல் வழியாக பால்கனிக்கு ஓடி வருகிறார்.

Also Read : ப்ரா அணிந்தபடி நடமாடும் செம்மறி ஆடு..! இணையத்தில் குவியும் பாராட்டு - ஏன் தெரியுமா..?



சிறுமி நல்வாய்ப்பாக எந்தவித ஆபத்துமின்றி தப்பி விடுகிறார். காற்றின் வேகத்தில் சிறுமி தவறி கீழே விழமால் இருப்பது மிகப் பெரிய அதிசயமென்று இந்த வீடியோவை பார்த்த பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Also Read : அமீர் கான் மகள் ஐரா கானின் ஹாட் போட்டோ ஷூட்


First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்