தீயாய் பரவும் நெருப்பு கட்டிங் வீடியோ... பற்றி எரியும் இளைஞரின் தலைமுடி...!

தீயாய் பரவும் நெருப்பு கட்டிங் வீடியோ... பற்றி எரியும் இளைஞரின் தலைமுடி...!
நெருப்பு சிகை அலங்காரம்
  • Share this:
இளைஞர் ஒருவர் தலையில் நெருப்பினை வைத்த படி முடிதிருத்தும் கடையில் செய்து கொள்ளும் சிகை அலங்காரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இளைஞர்களுக்கென ஸ்பைக், பாக்ஸ் கட்டிங், வி கட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகை அலங்காரம் உள்ளது. பெரும்பாலும் தற்போதைய இளைஞர்கள் தங்கள் தலைமுடியை வித்யாசமாக வைத்துக் கொள்வதிலேயே ஆர்வமிகுதியாய் உள்ளனர்.

இதனிடையே ஜோஷ் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் தலையில் முடி வெட்டும் நபர் ஜெல் ஒன்றை அப்லை செய்து அவரது தலையில் தீயை பற்ற வைக்கின்றார்.


பற்றி எரியும் அவரது தலைமுடியில் முடி திருத்துபவர் ஒரு ஹேர்ஸ்டைல் ஒன்றை உருவாக்குகிறார். இந்த வீடியோ ட்விட்டரில் இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது.

 

First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading