உங்கள் குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா..? இந்த வீடியோவை பாருங்க எல்லாம் சரியாகிடும்..!

ஆரோக்கியமான உணவுகளை ஊட்டினாலும் கடையில் விற்கும் நொறுக்குத் தீனிகளுக்கு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்காகவே இந்த கட்டுரை.

news18
Updated: August 30, 2019, 9:33 PM IST
உங்கள் குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா..? இந்த வீடியோவை பாருங்க எல்லாம் சரியாகிடும்..!
டிக்டாக் வீடியோ
news18
Updated: August 30, 2019, 9:33 PM IST
சமீப காலமாக டிக்டாக் பற்றிய தவறான வீடியோக்களும் , கருத்துக்களும் பரவி வந்த நிலையில் தற்போது நல்ல விஷயங்கள் அதிகமாக பரவி வருகின்றன.

சமீபத்தில் காவலர்கள் டிக்டாக்கில் பாதுகாப்பு பயிற்சி வீடியோக்கள் பகிரும் செய்தி பிரபலமானது.

அதேபோல் இந்த வீடியோவும் தாய்மார்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு என்னதான் மாங்கு மாங்கென சமைத்து ஆரோக்கியமான உணவுகளை ஊட்டினாலும் கடையில் விற்கும் நொறுக்குத் தீனிகளுக்குத்தான் அடம்பிடிக்கும். இருப்பினும் எப்படியாவது கெஞ்சி, பின்னாடி ஓடியாவது குழந்தைக்கு உணவை கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
அப்படி நீங்களும் அவஸ்தைப்படுகிறீர்கள் எனில் இந்த தாய் தன் குழந்தைக்கு எப்படி பழங்கள் காய்கறிகள் கொடுக்க வேண்டும் என்ற ட்ரிக்ஸை டிக்டாக் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து நீங்களும் அடுத்த முறை முயற்சி செய்துப்பாருங்கள்.Loading...

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...