Home » News » Trend

வசீகரிக்கும் முகபாவனை: அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் குட்டிச் சிறுமி....அப்டி என்ன ஸ்பெஷல்

கோபம், சிரிப்பு, அழுகை என அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது இந்த குட்டி குழந்தை.

வசீகரிக்கும் முகபாவனை: அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் குட்டிச் சிறுமி....அப்டி என்ன ஸ்பெஷல்
மனதை கொள்ளை கொள்ளும் குட்டிச் சிறுமி
  • Share this:
குழந்தைகள் எதை செய்தாலும் குறும்பாகத் தான் இருக்கும். எந்த ஒரு கவலையும் இல்லாது நிம்மதியான உறக்கத்தை காணுகின்ற பருவம் குழந்தை. குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது.

அவ்விதம் குழந்தை ஒன்று செய்யும் குறும்பு நிறைந்த வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. பார்க்கும் அனைவரும் லைக் மற்றும் ஹார்ட் பட்டனை தெறிக்க விடுகின்றனர்.

திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது. கோபம், சிரிப்பு, அழுகை என அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது இந்த குட்டி குழந்தை.






இணையம் முழுவதும் இந்த குழந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. சிறு குழந்தையாக இருந்து கொண்டு லிப் சிங், எக்ஸ் ப்ரஷன் என அனைத்தையும் எளிதாக செய்து விடுகின்றாள்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading