அம்மாடியோவ்...வெறித்தனமான அஜித் ரசிகரா இருப்பாங்க போல..அப்படியே அஜித் போல் நடனமாடும் சிறுமி..!

டிக்டாக்கால் சிறுவர்கள், குழந்தைகள் கூட சமூக வலைதள பிரபலங்களாக மாறி வருகின்றனர்.

அம்மாடியோவ்...வெறித்தனமான அஜித் ரசிகரா இருப்பாங்க போல..அப்படியே அஜித் போல் நடனமாடும் சிறுமி..!
சிறுமி நடனம்
  • Share this:
சமூகவலைதளங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்க இன்னும் எத்தனை விஷயங்களை ஒளித்து வைத்துள்ளதோ தெரியவில்லை.

ஆம்...இன்றைய தலைமுறை இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்கள், குழந்தைகள் கூட சமூக வலைதள பிரபலங்களாக மாறி வருகின்றனர். இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் டிக்டாக் என்றே சொல்லலாம்.

ஏனெனில் சமீபத்தில் சிறுமி ஒருவர் அஜித்தைப் போல் அப்படியே நடனமாடும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. விஸ்வாசம் படத்தில் அட்சி தூக்கு அட்சி தூக்கு என்ற பாடலுக்கு அஜித் சிங்கில் ஷாட்டில் போட்டும் குத்து நடனத்தை அப்படியே அந்த சிறுமி ஆடியுள்ளார். அதுவும் அவரைப் போலவே வேட்டி சட்டை அணிந்துகொண்டு ஆடுவது செம்ம கியூட்


நீங்களும் காண இதோ விடியோ...
@thalatheeran2244குட்டி" தல ரசிகை....##thala_rasigai ##Thala ##Ajith ##thalafans ##tiktokindia♬ original sound - thalatheeran2244


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.பார்க்க :
First published: May 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading