ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பெண் இருவாட்சிக்கு உணவளிக்கும் ஆண் பறவை! அன்பு இல்லாமல் வேறு என்ன?

பெண் இருவாட்சிக்கு உணவளிக்கும் ஆண் பறவை! அன்பு இல்லாமல் வேறு என்ன?

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வீடியோவில், இது அன்பு இல்லாமல் வேறு என்ன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கர்நாடக மாநிலத்தில் ஆண் இருவாட்சி பறவை பெண் பறவைக்கு உணவளிக்கும், வீடியோவை @ParveenKaswan என்ற வனத்துறை அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  இந்த வீடியோவில், இது அன்பு இல்லாமல் வேறு என்ன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral Video