ஆந்தையுடன் காதல் வயப்பட்ட கிளி... லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு! வைரல் வீடியோ

சமூக வலைத்தளத்தில் ஆந்தையுடன் கிளி காதல் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

ஆந்தையுடன் காதல் வயப்பட்ட கிளி... லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு! வைரல் வீடியோ
காதல்
  • Share this:
காதல் செய்யாத மனிதனும் இல்லை. காதல் இல்லாத இடமும் இல்லை. காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. இது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. விலங்குகளும் காதல் கொள்ளும்.

மனிதனை விட விலங்குகளின் காதல் வித்தியாசமானது. விலங்கினங்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த ஆடுகின்றன, பாடுகின்றன. காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றன. ஒரே இனத்தை சேர்ந்த விலங்கினங்கள் காதல் கொள்வது இயல்பு.

Also see...எங்க போனாலும் நானும் வருவேன்... சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி...! - வீடியோ


எனினும் வெவ்வேறு இனங்கள் காதல் கொள்வது அரிதான ஒன்று. அதற்கிணங்க சமூக வலைத்தளத்தில் ஆந்தையுடன் கிளி காதல் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.Also see...ரொம்ப கோவக்கார யானையா இருக்குமோ... ட்ரக்கை ஓட ஓட துரத்தும் யானை! - வீடியோ 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்