ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஐஸ்கிரீமை தங்க ஸ்பூனில் சாப்பிட்டால்தான் அதன் சரியான சுவை தெரியுமாம்.. ஐஸ்கிரீம் பற்றிய சுவாரசிய தகவல்கள்..

ஐஸ்கிரீமை தங்க ஸ்பூனில் சாப்பிட்டால்தான் அதன் சரியான சுவை தெரியுமாம்.. ஐஸ்கிரீம் பற்றிய சுவாரசிய தகவல்கள்..

 ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்

குல்ஃபி 16-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் காலத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐஸ்கிரீமின் தயாரிக்கும் போது அதன் சுவையை தங்க ஸ்பூனில் தான் சுவைத்து பார்ப்பார்களாம். அப்போ தான் ஐஸ்கிரீமின் அசல் சுவை தெரியுமாம். இந்தியாவை பொறுத்தவரை குல்ஃபிதான் அதிகமாக உண்ணக்கூடிய ஐஸ்கிரீம். குல்ஃபி 16-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் காலத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு. இது போன்ற ஐஸ்கிரீம் பற்றிய சுவாரசிய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

  நீங்களும் முடிந்தால் ஐஸ்கிரீமை தங்க ஸ்பூனில் சாப்பிட்டு பாருங்க..

  Published by:Elakiya J
  First published:

  Tags: Ice cream, Trending