முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஹிந்தி பாடலுக்கு பாவனை செய்து அசத்திய பழங்குடியின இளைஞர் - வைரலாகும் வீடியோ

ஹிந்தி பாடலுக்கு பாவனை செய்து அசத்திய பழங்குடியின இளைஞர் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை இவர் வெளியிட்டு வருகின்றார். நடனம் , நடிப்பு என திறமையால் அசத்தும் இவருக்கு பலரும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்கள் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைத்து பாவனைகள் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கிளி பால் (kili_paul) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளது. தான்சானியாவில் உள்ள பழங்குடியின மக்களில் இருவர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அதில் ஆங்கில திரைப்பட பாடல், ஹிந்தி பாடல் என மற்ற மொழிகள் வைத்தும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். இவரது இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க இவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 83.5 லட்சம் மக்கள் பின்தொடர்கின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)


 
View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை இவர் வெளியிட்டு வருகின்றார். நடனம் , நடிப்பு என திறமையால் அசத்தும் இவருக்கு பலரும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Viral Video