பூனைபோல் பாசமழை பொழியும் சிறுத்தை.. கட்டியணைத்து உறங்கும் நபர் - மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

செல்லப்பிராணியான பூனை, நாய் போல் சாதாரணமாக அருகில் வந்து உறங்கும் சிறுத்தைகள் காண்போரை உறைய வைத்துள்ளது.

பூனைபோல் பாசமழை பொழியும் சிறுத்தை.. கட்டியணைத்து உறங்கும் நபர் - மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ
சிறுத்தைகளை கட்டியணைத்து உறங்கும் நபர்.
  • Share this:
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

37 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சிறுத்தைகளை கட்டியணைத்த படி தூங்குகிறார். பார்ப்பதற்கே மெய்சிலிர்க்க வைப்பது போல் அமைந்துள்ள இந்த வீடியோ விலங்குகள் பிரியர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

செல்லப்பிராணியான பூனை, நாய் போல் சாதாரணமாக அருகில் வந்து உறங்கும் சிறுத்தைகள் காண்போரை உறைய வைத்துள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ஏற்கனவே இந்த வீடியோவை கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading