கொரோனாவுக்கு அடுத்து சீனாவில் தோன்றியுள்ள புதிய காய்ச்சல் - நெட்டிசன்கள் கிண்டல்

கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் நிலையில் அடுத்த ஒன்றா என நகைச்சுவையாக இணையத்தில் #SwineFlu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. 

கொரோனாவுக்கு அடுத்து சீனாவில் தோன்றியுள்ள புதிய காய்ச்சல் - நெட்டிசன்கள் கிண்டல்
ட்ரெண்டிங் லிஸ்டில் கொரோனாவிற்குப் போட்டியாக வந்தது SwineFlu
  • Share this:
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையான பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் நிலையில் அடுத்த ஒன்றா என நகைச்சுவையாக இணையத்தில் #SwineFlu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. பலரும் இதில் கொரோனா வைரஸ் குறித்தும் அடுத்து வந்திருக்கும் #SwineFlu குறித்தும் ட்வீட் செய்து வருகின்றனர்.

 
        First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading