வளையத்தை வைத்து மேஜிக்வித்தை காட்டும் சன்னி லியோன்..! (வீடியோ)
Sunny Leone | சன்னி லியோன் அந்த படத்தில் நடிக்கப் போவதை மறைமுகமாக #MrsIndia என பதிவிட்டுள்ளார்.

சன்னி லியோன்
- News18 Tamil
- Last Updated: March 4, 2020, 8:38 AM IST
நடிகை சன்னி லியோன் மேஜிக் செய்து தன்னை மறைய வைப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது புதிய டிக்டாக் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். மேலும், அந்த வீடியோவில் மிஸ்டர் இந்தியா என்ற ஹாஷ்டேக்கை போட்டு, தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மிஸ்டர் இந்தியா என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், கையில் ஒரு வளையத்தை வைத்துக் கொண்டு, அதனை சன்னி லியோன், தனது உடல் பாகங்களில் காட்ட அந்த இடங்கள் அனைத்தும் மறைந்து போகின்றன. இறுதியில், சன்னி லியோன் முழுவதுமாக மறையும்படியான டிக் டாக் வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
Also see...