இந்த வருடத்திற்கான Wildlife Photographer விருதை வென்ற பிரமிக்க வைக்கும் புகைப்படம்..!

இந்த வருடத்திற்கான Wildlife Photographer விருதை வென்ற பிரமிக்க வைக்கும் புகைப்படம்..!
விருது வென்ற புகைப்படம்
  • Share this:
லண்டனின் சுரங்கப்பாதையில் இரண்டு எலிகள் சண்டையிடும் ஒரு அற்புதமான புகைப்படத்திற்கு Wildlife Photographer விருது கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பலர் ரசித்து வருகின்றனர்.

லண்டனில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை சாம் ரவுலி எடுத்துள்ளார். அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

லண்டன் சுரங்கபாதையில் 2 எலிகள் சண்டையிடுவது போன்ற இந்த புகைப்படத்தை பலர் ரசித்து உள்ளனர். எலிகள் இரண்டும் உணவுக்காக இப்படி சண்டையிட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Also Read : பிரபல அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் தமிழ் பாடலுக்கு ’மரண மாஸ்‘ நடனம்...! வீடியோ
 இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பார்த்வர்க்ள பலர் அருமையான புகைப்படம். 2 எலிகள் சண்டையிடுவதை இப்போது தான் பார்க்கிறேன். புகைப்பட கலைஞருக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்