வகுப்பறையில் மாணவர்கள் பாலியல் அத்துமீறல்! வீடியோ வெளியானதால் அதிர்ச்சி

Web Desk | news18-tamil
Updated: September 13, 2019, 7:02 PM IST
வகுப்பறையில் மாணவர்கள் பாலியல் அத்துமீறல்! வீடியோ வெளியானதால் அதிர்ச்சி
வீடியோ காட்சிகள்
Web Desk | news18-tamil
Updated: September 13, 2019, 7:02 PM IST
அஷாம் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் வகுப்பறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களுக்கு நல்வழியை போதிக்கும் கல்விசாலைகளை கலவிசாலையாக மாற்றிய கொடூர சம்பவம் அசாமில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி வகுப்பறையில் மாணவர் ஒருவர் மாணவி உடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். அதனை சகமாணவர் ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் அந்த வீடியோவில் சகமாணவி ஒருவரும் அவர்கள் முன் சாதாரணமாக உட்கார்ந்து உள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முகம் சுளிக்க வைக்கும் மாணவர்களின் செயலை கண்டித்துள்ள பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வகுப்பறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதற்காக இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுமென்று தெரிவித்துள்ளனர்.

Loading...

Also Watch

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...