புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த 6-வயது சிறுவன்: விண்ணதிர கரவொலி எழுப்பி வரவேற்ற நண்பர்கள்! வீடியோ

ஜோவிற்கு புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் ஜோ இதிலிருந்து மீண்டு வர எண்ணினார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த 6-வயது சிறுவன்: விண்ணதிர கரவொலி எழுப்பி வரவேற்ற நண்பர்கள்! வீடியோ
சிறுவன்
  • Share this:
இரத்தப் புற்றுநோய் ( லுகேமியா ) பாதிப்பிலிருந்து மீண்டு வந்த சிறுவனை அவனது பள்ளி தோழர்கள் வரவேற்ற செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆறு வயது சிறுவன் ஜான் ஆலிவர் சிபி.ஜோ என அனைவராலும் அழைக்கபடுகிறான். ஜோ கடந்த 2017-ம் ஆண்டு லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். முதலில் ஜோவின் பெற்றோருக்கு தனது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Also see...எங்க போனாலும் நானும் வருவேன்... சிறுவனுடன் நண்பனான முள்ளம்பன்றி...! - வீடியோ


இது தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். பிறகு ஜோவிற்கு புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் ஜோ இதிலிருந்து மீண்டு வர எண்ணினார்.

பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பிறகு தற்போது ஜோ புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளான். இதனை மகிழ்விக்கும் விதமாக ஜோவின் பள்ளி தோழர்கள் ஜோ புற்றுநோயில் இருந்து வெளிவந்து பள்ளிக்கு வந்த முதல் நாளில் அவனை வரவேற்க அனைவரும் ஒன்று கூடி கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.

Also see...அடேங்கப்பா... பெரிய வித்தக்காரரா இருப்பார் போலருக்கு ! - வைரல் வீடியோ
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading