இசையால் ஈர்க்கும் வீதி கலைஞர்... வைரலாகும் வீடியோ!

இசையால் ஈர்க்கும் வீதி கலைஞர்... வைரலாகும் வீடியோ!
  • Share this:
இசைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. இசை எவரையும் சாந்தப்படுத்தும். அப்படி இந்த இசை கலைஞரின் வீடியோ இணையத்தை ஈர்த்து வருகிறது.

வீதி கலைஞர் ஒருவர் கொட்டாங்குச்சி வயலின் மூலம் திரை இசை பாடல்களை பிசகாமல் இசைத்து அசத்துகிறார். தமிழ் மட்டுமல்லாது, இந்தி பாடல்களுக்கும் இசையமைத்து கேட்போரை ஆச்சரியமூட்டுகிறார்.

வீதிகளில் இசையமைத்து பிழைப்பு நடத்தும் இவரின் விவரம் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் இந்த இசை கலைஞரும் கவுரவிக்கப்படுபவர்தான்.


வீடியோ:

First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்