தினமும் ஹோட்டலில்தான் சாப்பிடுமாம் இந்த நாய்...!

தினமும் ஹோட்டலில்தான் சாப்பிடுமாம் இந்த நாய்...!
Stray Dog
  • Share this:
நியூ மெக்ஸிகோவில் நாய் ஒன்று கடந்த ஓராண்டாக சான்வெட்ச் ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

இதற்கு செல்லமாக 'சப்வே சாலி' ( Subway Sally ) என பெயர்வைத்துள்ளனர். ட்விட்டரில் அதிகம் பகிரப்படும் இந்த நாய் ஹோட்டலின் நியூ மெக்ஸிகோவின் போர்டேல்ஸ் நகரில் உள்ள சாண்ட்விச் கடை வாயிலில் நின்று உணவுக்காக கடைக்காரர் முகத்தை பவ்யமாக பார்க்க அவரும் உணவு அளிக்கின்றார்.

இவ்விதமே கடந்த ஒரு வருடமாக இவ்விதம் செய்து வருகின்றதாம். இந்த வீடியோ ட்விட்டரில் 5 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. மேலும் அதிகமாக ரீ ட்விட் செய்யப்பட்டு வருகின்றது.


 


First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading