வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்: கிடார் இசைத்த போலீசார்..!

கொரோனா தாக்குதலால் 2,311 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெயின் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்: கிடார் இசைத்த போலீசார்..!
போலீஸ் நிகழ்த்திய இசைக்கச்சேரி!
  • Share this:
வீடுகளுக்குள் முடங்கிய மக்களுக்காக ஸ்பெயினில் போலீசார் நிகழ்த்திய இசை கச்சேரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயினில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை போலீசார் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தினர். கொரோனா தாக்குதலால் 2,311 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெயின் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 11 ஆம் தேதி வரை அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மயோர்கா பகுதிக்கு வந்த போலீசார் திடீரென கிடாரை இசைத்தபடி பாடல்களைப் பாடத் தொடங்கினர். போலீசாரின் இசைக் கச்சேரியை அங்கிருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.


Also see:
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading