வீராங்கனையின் ஆக்ரோஷத்தால் நடுவரைத் தாக்கிய குண்டு - இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

Trending |

வீராங்கனையின் ஆக்ரோஷத்தால் நடுவரைத் தாக்கிய குண்டு - இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்
இணையத்தில் உலாவரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள்
  • Share this:
உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தில் உலாவருகின்றன.

பெருமூளை வாதம் கொண்ட சிறுமி ஒருவர், முதன்முறையாக தானாக படிக்கட்டுகளில் ஏறி, உதிர்த்த வெற்றிச் சிரிப்பு, இணையவாசிகளை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 





தூண்டிலில் மீன் பிடிப்பது சலிப்பூட்டும் வேலை எனக் கூறுபவர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ...

 



விளையாட்டுப் போட்டிகளில் விபத்து நேரிடுவது இயற்கை என்றாலும், இந்த வீராங்கனையின் ஆக்ரோஷத்தால் ஏற்பட்ட விபத்தில், நடுவர் சற்று கடினமாகவே பாதிக்கப்பட்டார்.

 



ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட நிலச்சரிவால், கண்ணெதிரே நிற்பவர் கூட தெரியாத அளவிற்கு புழுதி கிளம்பியது.

 



 
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading