செய்தியாளரின் மைக்கை கொத்திய மலைப்பாம்பு... வைரலாகும் வீடியோ...!

செய்தியாளரின் மைக்கை கொத்திய மலைப்பாம்பு... வைரலாகும் வீடியோ...!
செய்தியாளரின் மைக்கை கொத்திய மலைப்பாம்பு..
  • News18
  • Last Updated: February 7, 2020, 1:46 PM IST
  • Share this:
பாம்புகள் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பெண் செய்தியாளர் மைக்கை மலைப்பாம்பு ஒன்று கொத்திய செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் சாரா பாம்புகள் பற்றிய செய்தித் தொகுப்பிற்காக பாம்புகள் பண்ணையில் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

பார்வையாளர்களை ஈர்த்து வித்யாசமான முறையில் செய்தி வழங்க நினைத்த சாரா மலை பாம்பினை தனது தோலின் மீது மாலையாக அணிவித்து கொண்டார். இதனிடையே சாரா வைத்திருந்த கருப்பு நிற மைக்கை பார்த்த பாம்பு திடீரென சீறி அதனை கடிக்க முயன்றது. அப்போது பாம்பு செய்த சேட்டைகள் செய்தியாளருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


 இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

 

Also see...டிக் டாக்கில் ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... இது எங்கபோய் முடியுமோ!

சோப்பு போட்டு குளித்தவாறே டூவீலரில் பயணம்... ஆப்பு வைத்த போலீஸ்..!
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading