மிஸ் இந்தியா போட்டியில் ஸ்மிருதி இரானி... 21 ஆண்டுகால நினைவை போற்றிய ஏக்தா கபூர் - வைரல் வீடியோ

ஸ்மிருதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிஸ் இந்தியா போட்டியில் ஸ்மிருதி இரானி... 21 ஆண்டுகால நினைவை போற்றிய ஏக்தா கபூர் - வைரல் வீடியோ
மிஸ் இந்தியா போட்டியில் ஸ்மிருதி இரானி
  • Share this:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற வீடியோவை ஏக்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான தற்போதை மத்திய ஜவுளிதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 1998-ம் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.

ஸ்மிருதி இரானி 21 ஆண்டுகளுக்கு முன் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட வீடியோவை தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்மிரிதி இரானியின் வளர்ச்சி மற்றும் அரசியல் ஆர்வம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.





 




View this post on Instagram




 

Appreciation Post for my friend Smriti Irani who started off not winning Miss India but went on to become a household name. This is for people who think that success comes easy...it is tough, it is hard but it comes to all those who work hard. Smriti became a household name, today is a minister. Her whole persona has changed into a powerful yet humble politician. But when she started off, she was a meek, shy, simple girl who had walked into Balaji...and we knew her smile would win hearts. Recently, a colleague of hers, who hasn't worked with her, called her up for help, she immediately helped that person. That shows, even today she maintains relations with people who were working with her once. This humility and this attachment to her roots, makes her a fantastic person. So proud of you my friend! @smritiiraniofficial


A post shared by Erk❤️rek (@ektarkapoor) on






அதில், “வெற்றியை எளிதாக பெற்றுவிடலாம் என்று நினைபவர்களுக்காக இந்த பதிவு செய்கிறேன். ஸ்மிருதி இரானி குடும்ப பெண்ணாக இருந்து தற்போது சக்திவாய்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் சாந்தமான, கூச்ச சுபாவமுள்ள எளிமையான பெண்ணாக இருந்தார். அவரது புன்னகை அனைவரது இதயங்களையும் வென்று விடும்.

தற்போது கூட இவருடன் பணியாற்றிய சக ஊழியர் இவரிடம் உதவி கேட்டார். உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். இன்றும் கூட தன்னுடன் பணியாற்றிய ஒரு பெண்ணின் உறவை மதிக்கிறார். இந்த திறந்த மனம் அவரை இன்னும் பெருமைப்படுத்துகிறது. உங்களை எண்ணி மிகவும் பெருமை கொள்கிறேன்“ என்றுள்ளார்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading