காசே இல்லாம கிராமத்தில் வாழலாம்... ட்ரெண்டாகும் சிறுவன்..!

காசே இல்லாம கிராமத்தில் வாழலாம்... ட்ரெண்டாகும் சிறுவன்..!
.ட்ரெண்டாகும் சிறுவன்
  • Share this:
சிறுவன் ஒருவன் கிராமத்து வாழ்வு குறித்து பேசும் அழகிய வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிராமத்தில் வாழும் வாழ்க்கை மிக அழகானது. எங்கள் கிராமத்தில் பிரச்சனைகளே இல்லை. அனைவரும் அன்பு செலுத்த வேண்டும். நகரத்தில் வாகனங்களின் சத்தம், தண்ணீர் பிரச்சனை, அனைத்தும் உள்ளது. விவசாயம் தான் சிறந்தது.

சென்னையை விட எனது கிராமமே அழகாக உள்ளது. காசு மட்டுமே வாழ்வு இல்லை. இயற்கை என ஒன்று உள்ளது அது நமக்கு ஒரு நாள் உணர்த்தும் என குட்டி சிறுவன் பேசுவது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.


’இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சியான பேச்சு’ என பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

 

First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading