யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது... செஞ்சிருவேன்... புலியை ஓடவிட்ட கரடி !

யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது.. செஞ்சிருவேன் என்பது போல் புலியை ஓட ஓட விரட்டிய கரடியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது... செஞ்சிருவேன்... புலியை ஓடவிட்ட கரடி !
கரடி
  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே அமைந்துள்ளது ரந்தம்பூர் தேசியப் பூங்கா. இங்கு புலிகள், சிறுத்தைகள், மான்கள் மிகுதியாக வாழ்கின்றன. இந்த பூங்காவில் புலி ஒன்று கரடியை அடித்து சாப்பிட அருகில் சென்றுள்ளது.

சுதாரித்து கொண்ட கரடி அதனை விரட்டியடித்தது. புலியை காக்க வந்த மற்றொரு புலியையும் கரடி ஓட ஓட விரட்டியது. யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது.. செஞ்சிருவேன் என்பது போல் இருந்தது கரடியின் செயல்.

இந்த சம்பவத்தை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா எம்.பி பரிமல் நாத்வானி ( Parimal Nathwani ) தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Also see:


 
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading