Home » News » Trend

Trending Video: காருக்குள் பயங்கர டான்ஸ் போடும் பிரபல பாடகி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகி நேஹா கக்கார் காருக்குள் ஆடும் ஹாட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Trending Video: காருக்குள் பயங்கர டான்ஸ் போடும் பிரபல பாடகி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
பாடகி நேஹா கக்கார்
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திரை நட்சத்திரங்கள்  சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

பிரபல பாலிவுட் பாடகியான நேஹா கக்கார், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். இவரின் வீடியோக்களும், பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, இன்ஸ்டாகிராமில் நேஹா கக்கார் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. காருக்குள் மேலாடையை கழட்டியபடி, பாடல் ஒன்றுக்கு அவர் ஆடும் ஆட்டம் இணையவாசி கவர்ந்துள்ளது. அந்த வீடியோ வெளியிட்ட சுமார் 5 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.





 



View this post on Instagram





 

A post shared by Neha Kakkar (@nehakakkar) on





நேஹாவின் இந்த வீடியோ 2019ல் எடுக்கப்பட்டதாகும்.. அந்த வீடியோவை ரசிகர்களுக்கு வெளியிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாடகி நேஹா கக்காரின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்களை அள்ளி இருக்கின்றன. இவர் இந்தி தொலைக்காட்சியில் ரியால்டி நிகழ்ச்சிகளின் நடுவராக இருந்து வருகிறார்.
First published: August 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading