இணையத்தைக் கலக்கும் சிம்ரனின் வெறித்தன நடன வீடியோ!

இணையத்தைக் கலக்கும் சிம்ரனின் வெறித்தன நடன வீடியோ!

இணையத்தை கலக்கும் சிம்ரனின் வெறித்தன நடன வீடியோ!

புட்ட பொம்மா' பாடலுக்கு சிம்ரன் ஆடிய வீடியோவை அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகை சிம்ரனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தில் இடம் பிடித்திருந்த ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு மீண்டும் அதே ஸ்டைலுடன் நடனமாடிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. ”வயசானாலும் ஸ்டைலும் அழுகும் மாறல” போன்ற வசனங்களைப் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.

  இதனிடையே தற்போது சிம்ரனின் மற்றுமொரு வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. 'புட்ட பொம்மா' பாடலுக்கு சிம்ரன் ஆடிய வீடியோவை அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

   


  Published by:Sankaravadivoo G
  First published: