சொகுசு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..! சினிமாவை மிஞ்சும் காட்சி
முதலில் கரையோரம் நிறுத்துவதில் இரு கப்பல்களுக்கும் போட்டி இருந்தது.

- News18 Tamil
- Last Updated: December 21, 2019, 1:35 PM IST
மெக்சிகோவில் இரண்டு சொகுசுக் கப்பல்கள் பக்கவாட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கொசுமெல் என்ற இடத்தில் துறைமுகத்துக்கு கார்னிவல் கிளோரி, கார்னிவல் லெஜண்ட் என்ற இரண்டு சொகுசுக் கப்பல்கள் வந்தன.
முதலில் கரையோரம் நிறுத்துவதில் இரு கப்பல்களுக்கும் போட்டி இருந்தது. இதில் கார்னிவல் லெஜண்ட் கப்பலின் முன் பகுதி, கார்னிவல் கிளோரி கப்பலின் பின்பகுதியில் உரசிச் சென்றது. இதில் கப்பலில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர். Also Read : இணையத்தில் வைரலாகும் அமீர் கான் மகள் ஐரா கானின் கவர்ச்சி போட்டோ ஷூட்
சொகுசு கப்பல்கள் மோதிக் கொள்ளும் வீடியோவை அங்கிருந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொசுமெல் என்ற இடத்தில் துறைமுகத்துக்கு கார்னிவல் கிளோரி, கார்னிவல் லெஜண்ட் என்ற இரண்டு சொகுசுக் கப்பல்கள் வந்தன.
முதலில் கரையோரம் நிறுத்துவதில் இரு கப்பல்களுக்கும் போட்டி இருந்தது. இதில் கார்னிவல் லெஜண்ட் கப்பலின் முன் பகுதி, கார்னிவல் கிளோரி கப்பலின் பின்பகுதியில் உரசிச் சென்றது. இதில் கப்பலில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர்.
Video of the crash of the #CarnivalLegend and #carnivalglory and near miss of the #royalcaribbean boat @NBCNews @CNN @KSL5TV @fox13 @foxnewsalert @abcnews @abc4utah pic.twitter.com/T3a3aWSPZO
— Maddie Morris (@maddie__morris) December 20, 2019
So uh yeah, just witnessed a cruise ship crash in Cozumel. #carnivalglory #carnivallegend pic.twitter.com/WbtioFqVKe
— Jordan Moseley (@j_moseley) December 20, 2019
சொகுசு கப்பல்கள் மோதிக் கொள்ளும் வீடியோவை அங்கிருந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.