என்ன டேஸ்ட்... இன்ஸ்டாகிராமை தெறிக்க விடும் ஷில்பா ஷெட்டி!

என்ன டேஸ்ட்... இன்ஸ்டாகிராமை தெறிக்க விடும் ஷில்பா ஷெட்டி!
ஷில்பா ஷெட்டி
  • Share this:
தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, பாலிவுட் , தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் என இந்திய சினிமாவில் நடிப்பால் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று அதிக பார்வையாளர்களை பெற்று வருகின்றது. உணவு பழக்கம் , ஒர்க் அவுட் , குறித்த வீடியோக்களை அதிகம் பதிவிடும் ஷில்பா ஹை ஹீல்ஸ் காலணியால் செய்யப்பட்ட சாக்லேட்டை உண்ணும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு உண்மையான காலணி போல் உள்ள அந்த வீடியோ ஷில்பா ரசிகர்களால் அதிகம் லைக்ஸ் பெற்று வருகின்றது.


 


First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading