ஷில்பா - ஷமிதா உற்சாக உடற்பயிற்சி... ஷெட்டி சகோதரிகளின் ஜிம் வீடியோ

ஷில்பா - ஷமிதா உற்சாக உடற்பயிற்சி... ஷெட்டி சகோதரிகளின் ஜிம் வீடியோ
  • Share this:
ஷில்பா ஷெட்டி மற்றும் ஷமிதா ஷெட்டி உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஷில்பா ஷெட்டி அவரது சகோதாரி ஷமிதா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். வலி இல்லாமல் பலன் கிடைக்காது என்ற வார்த்தைகளுடன் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

சகோதரிகள் இருவரும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குண்டரா எடுத்து உள்ளார். சகோதாரிகள் தாவி தாவி பலவிதமான கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


உடற்பயிற்சி ஆலேசாகரும் இவர்களுடன் உள்ளார். அவரின் ஆலோசனைப்படியே இருவரும் தங்களது உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஷில்பா ஷெட்டி தற்போதுமே் இளமை துடிப்புடன் உள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சாபீர் கான் உடன் 90 என்ற படத்தில் ஷில்பா ஷெட்டி தற்போது நடித்து வருகிறார். ஹிந்தி திரைப்படத்தில் மீண்டும் கால்பதிக்கவே கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading