Schools Reopen Memes | பள்ளிக்கூடத்த திறக்கப் போறீங்களா.. ஸ்டூடண்ட்ஸ் ரியாக்ஷன்.. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்..

Schools Reopen Memes | பள்ளிக்கூடத்த திறக்கப் போறீங்களா.. ஸ்டூடண்ட்ஸ் ரியாக்ஷன்.. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்..

வைரலாகும் மீம்ஸ்

கொரோனாவால் வீட்டிலேயே இருந்து பொழுதை போக்கியதாகவும் இனி பள்ளி திறந்தால் எப்படி இருக்கும் என SchoolsReopen எனும் ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

  • Share this:
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. பள்ளிகளை திறக்க பெற்றோர் சிலர் விருப்பம் தெரிவித்த நிலையில், ஒரு தரப்பினர் தற்போதைக்கு திறக்க வேண்டியதில்லை என மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ட்விட்டரில் #SchoolsReopen எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. இதில் பலரும் பள்ளிகள் திறப்பு குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



ALSO READ |  #Deepavali Memes | தீபாவளி போனஸ் எப்போது? மீம்ஸ்களுடன் காத்திருக்கும் நெட்டிசன்கள்..

 

பலரும் பள்ளிகள் திறப்பிற்கு முதல் பெஞ்ச் மாணவன் எப்படி அதனை ஏற்றுக்கொள்வான், கடைசி பெஞ்ச் மாணவன் எப்படி ரியாக்ட் செய்வான், இத்தனை நாட்கள் வீட்டில் இருந்து பொழுது போனது, இனி பள்ளி சென்றால் எப்படி இருக்குமோ என பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: