Home /News /trend /

வைரலாகும் சிறுமியின் அழகிய வெட்கம்... வீடியோ

வைரலாகும் சிறுமியின் அழகிய வெட்கம்... வீடியோ

க்யூட் வெட்கம்

க்யூட் வெட்கம்

Viral Video: சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி கேமராவை பார்த்த உடனே வெட்கத்தில் கீழே குனிந்துகொள்கின்றாள். இந்த வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது

    குழந்தைகளின் ரியாக்‌ஷன் எப்போதும் அழகுதான். சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பள்ளியில் சிறுமிகள் வரிசையாக உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதில் சிறுமி ஒருவர் உணவருந்தி கொண்டிருக்கையில் அவள் அருகில் சென்று யாரோ வீடியோ எடுக்கின்றார்.

    அதனைப் பார்த்தவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமி உடனே வெட்கத்தில் கீழே குனிந்துகொள்கின்றாள். இந்த வீடியோ இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.

    வீடியோ:


    இது போன்ற வீடியோக்களுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Trending Videos

    அடுத்த செய்தி