ஜாலியா, குதூகலமாக டிக்-டாக்கில் காமெடியில் அசத்தும் சானியா மிர்சா - வீடியோ

Sania Mirza | Tik Tok | சானியா மிர்சா டிக்-டாக்கில் வீடியோ பதிவு செய்வதை கடந்த மார்ச் மாத்தில் ஆரம்பித்தார்.

ஜாலியா, குதூகலமாக டிக்-டாக்கில் காமெடியில் அசத்தும் சானியா மிர்சா - வீடியோ
சானியா மிர்சா
  • Share this:
சானியா மிர்சாவின் தற்போதைய டிக்-டாக் வீடியோ ஒன்று டென்னிஸில் மட்டுமல்ல காமெடியிலும் அசத்துவேன் என்பதை நிரூபித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலர் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். ஊரடங்கு அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான 33 வயதான சானியா மிர்சா டிக்-டாக்கில் வீடியோ பதிவு செய்வதை கடந்த மார்ச் மாத்தில் ஆரம்பித்தார். டிக்-டாக் என்றாலே வேடிக்கையும் நகைச்சுவையும் கலந்தது தான் என்பதை புரிந்து கொண்ட சானியா, அதையே தனது கையிலும் எடுத்துள்ளார்.


சானியா மிர்சா தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில் காலையில் நீண்ட நேரம் தூங்குபவர்களை கவரும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில் பால்கனியில் இருக்கும் சானியா மிர்சா காலை 7 மணிக்கு ஜாக்கிங் போவரை பார்த்து, இந்த நேரத்து ஏன் ஓடுறாரு ஏதாவது பிரச்னையா என்று கேட்கும் நகைச்சுவையான வீடியோவை பதிவு செய்துள்ளார்.
@mirzasaniarNope .. not a morning person 😒🤣♬ original sound - Krystle Dsouza

சானியா மிர்சாவின ஜாலியான டிக்-டாக் வீடியோக்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் அவரின் வீடியோக்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் மவுசு அதிகரித்து கொண்டே செல்கிறது.
@mirzasaniarPlank is life 🙌🏽 ##plankchallenge♬ #PlankChallenge - chisa2122


@mirzasaniar##report_test_001♬ Lalala - İlkan Gunuc Remix - danilla_carvalhoசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading