‘ஸ்வீட்டி... க்யூட்டி...’- வெட்கப்படும் தோனியை விரட்டி விரட்டிக் கொஞ்சிய சாக்‌ஷி! - வீடியோ

வெட்கப்பட்டுக் கொண்டே வீடியோவில் சிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் தோனியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘ஸ்வீட்டி... க்யூட்டி...’- வெட்கப்படும் தோனியை விரட்டி விரட்டிக் கொஞ்சிய சாக்‌ஷி! - வீடியோ
தோனி- சாக்‌ஷி
  • News18
  • Last Updated: January 28, 2020, 7:18 PM IST
  • Share this:
தோனியின் மனைவி சாக்‌ஷி  தனது கணவரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கொஞ்சி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனது தோழிகளுடன் நிற்கும் சாக்‌ஷி தோனி தனது கணவர் தோனி மாடியிலிருந்து இறங்கி வருவதை வீடியோ எடுக்கிறார். அவரை ‘ஸ்வீட்டி, க்யூட்டி...’ என கொஞ்சி அழைப்பதைக் கண்டுகொள்ளாமல் செல்வார் தோனி. அவரைப் பின் தொடர்ந்தே செல்லும் சாக்‌ஷி தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனைப் பேரிடமும் தோனியை ‘ஸ்வீட்டி ஆஃப் தி டே’ எனக் கூறுவார்.

வெட்கப்பட்டுக் கொண்டே வீடியோவில் சிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் தோனியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
#sweetieoftheday 🤣🤣🤣🤣🤗

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading