மகனுக்கு முடிவெட்டி அருமையான மெசேஜ் சொன்ன சச்சின் டெண்டுல்கர் - வீடியோ

Sachin Tendulkar | சச்சின் அனுபவம் வாய்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் போன்று தனது மகனுக்கு முடிவெட்டி விடுகிறார்.

மகனுக்கு முடிவெட்டி அருமையான மெசேஜ் சொன்ன சச்சின் டெண்டுல்கர் - வீடியோ
மகனுக்கு முடிவெட்டி விட்ட சச்சின்
  • Share this:
கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் வீடியோவை இணையத்தில் பகிரிந்துள்ளார்.

கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலர் வீட்டிலேய முடங்கி உள்ளனர். வீட்டில் இருக்கும் அவர்கள் தங்கள் அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூனுக்கு முடிவெட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் அனுபவம் வாய்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் போன்று தனது மகனுக்கு முடிவெட்டி விடுகிறார்.


மேலும் அந்த வீடியோவில், “நீங்கள் தந்தையாக எல்லாவற்றையம் செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, ஜிம்மிற்கு செல்வது மற்றும் முடி வெட்டி விடுவது உள்ளிட்ட அனைத்தும் தான். இருப்பினும் ஹேர்கட் என்பது உங்களை என்றும் அழகாக வைத்திருக்கும்“ என்றுள்ளார்.
First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading