சாலையைக் கடக்க முயன்ற வாத்துகளுக்கு உதவி செய்த காவலர்

காவலரின் உதவியுடன் வாத்துகள் பாதுகாப்பாக சாலையின் மறுபக்கத்தை அடைந்தன.

சாலையைக் கடக்க முயன்ற வாத்துகளுக்கு உதவி செய்த காவலர்
காவலரின் உதவியுடன் வாத்துகள் பாதுகாப்பாக சாலையின் மறுபக்கத்தை அடைந்தன.
  • Share this:
ரஷ்யாவில் சாலையைக் கடக்க முயன்ற வாத்துகள் காவலரின் பாதுகாப்புடன் கடந்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோ நகரில் வாத்துகளின் குடும்பம் ஒன்று அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதற்காக சாலைக்கு வந்தன. ஆனால் சாலையில் விரைந்து சென்ற வாகனங்களைக் கண்டு சாலையைக் கடக்க முடியாமல் திகைத்து நின்றன.

இதையடுத்து வாத்துக்கூட்டத்திற்கு வழிகாட்ட போலீசாரும், பொதுமக்களும் களத்தில் இறங்கினர். காவலர்கள் தங்களது ரோந்து வாகனத்தை சாலையின் குறுக்காக இயக்க, அதனை ஒட்டி நடந்து சென்ற வாத்துகள் பாதுகாப்பாக சாலையின் மறுபக்கத்தை அடைந்தன.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:

 
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading