TIKTOK VIDEO: மில்லியன் லைக்ஸ்களை அள்ளிய ரோபோசங்கர் மனைவியின் டான்ஸ் !

TIKTOK VIDEO: மில்லியன் லைக்ஸ்களை அள்ளிய ரோபோசங்கர் மனைவியின் டான்ஸ் !
  • News18
  • Last Updated: February 4, 2020, 9:22 PM IST
  • Share this:
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மனைவி, விழா ஒன்றில் ஆடிய டான்ஸ் டிக்டாக்கில் வைரலாகியுள்ளது.

மேடை கலைஞரான ரோபோ சங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பின்னர் சினிமாவில் நகைச்சுவை நடிகராகி கலக்கி வருகிறார்.

அவரது மனைவி பிரியங்காவும் ஒரு நடன கலைஞர். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வபோது முகம் காட்டுகிறார். இவர்களின் மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தில் நடித்துள்ளார். இந்திரஜா டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவரும் கூட.


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ரோபோ சங்கர் அமைதியாக நிற்க, அவரது மனைவி டான்ஸ் ஆட.. அந்த வீடியோ தற்போது டிக்டாக்கில் பிரபலமாகியுள்ளது. சுமார் 1 மில்லியன் லைக்குகளை அந்த வீடியோ பெற்றுள்ளது.
@sarav.5my favorite lovable couple 😍😍 priyarobo #roboshankar ♥️♥️ #pandiyamma 😍 indraja_sankar #saravk♬ original sound - sarav

Watch Also: நாகினி டான்ஸ் ஆடும் பெண் - வைரலாகும் வீடியோ
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading